Friday 20 November 2015

வாலிதாசன்-காதல் விடு தூது

உன்னைக் காதலிக்கிறேன்
என்று
உன்னிடமே எப்படிச் சொல்வது
அதனால்தான்
ஊராரிடம்* சொல்லித் திரிகிறேன்.
-வாலிதாசன்.

No comments:

Post a Comment